சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 9

  1. وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَجُمِعَ
    இன்னும் ஒன்று சேர்க்கப்பட்டால்
    ٱلشَّمْسُ
    சூரியனும்
    وَٱلْقَمَرُ
    சந்திரனும்

    சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.

    75:9

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)