சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை), அயாஹ் 20
-
أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَلَمْ نَخْلُقكُّم
- நாம் உங்களை படைக்கவில்லையா?
- مِّن مَّآءٍ
- ஒரு நீரிலிருந்து
- مَّهِينٍ
- பலவீனமான
அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?
77:20
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்