சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை), அயாஹ் 21
-
فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَكِينٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَجَعَلْنَٰهُ
- அதை வைத்தோம்
- فِى قَرَارٍ
- ஓர் இடத்தில்
- مَّكِينٍ
- உறுதியான
பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.
77:21
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்