சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை), அயாஹ் 32
-
إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّهَا
- நிச்சயமாக அது
- تَرْمِى
- எறியும்
- بِشَرَرٍ
- நெருப்பு கங்குகளை
- كَٱلْقَصْرِ
- மாளிகையைப் போல் உள்ள
நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.
77:32
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்