சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை), அயாஹ் 33
-
كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- كَأَنَّهُۥ
- போல்/அவையோ
- جِمَٰلَتٌ
- ஒட்டகைகளை
- صُفْرٌ
- கரு மஞ்சள் நிற
நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.
77:33
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்