சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 14

  1. وَأَنْزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَأَنزَلْنَا
    இன்னும் இறக்கினோம்
    مِنَ ٱلْمُعْصِرَٰتِ
    கார் மேகங்களிலிருந்து
    مَآءً
    (மழை) நீரை
    ثَجَّاجًا
    தொடர்ச்சியாக பொழியக்கூடிய

    அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.

    78:14

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)