சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 15

  1. لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لِّنُخْرِجَ
    நாம் உற்பத்தி செய்வதற்காக
    بِهِۦ
    அதன் மூலம்
    حَبًّا
    தானியத்தை
    وَنَبَاتًا
    இன்னும் தாவரத்தை

    அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.

    78:15

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)