சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 14 – 16

  1. وَأَنْزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا

    அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.

    78:14
  2. لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا

    அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.

    78:15
  3. وَجَنَّاتٍ أَلْفَافًا

    (கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).

    78:16

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்