சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 27 – 29

  1. إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا

    நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.

    78:27
  2. وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا

    அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.

    78:28
  3. وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا

    நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.

    78:29

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்