சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 29
-
وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَكُلَّ شَىْءٍ
- இன்னும் எல்லாவற்றையும்
- أَحْصَيْنَٰهُ
- அவற்றைப் பதிவு செய்தோம்
- كِتَٰبًا
- எழுதி
நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
78:29
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்