சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 30
-
فَذُوقُوا فَلَنْ نَزِيدَكُمْ إِلَّا عَذَابًا
“ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
78:30
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்