சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 24

  1. فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰ

    “நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா” என்று (அவர்களிடம்) கூறினான்.

    79:24

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்