சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 36 – 39

  1. وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَنْ يَرَىٰ

    அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.

    79:36
  2. فَأَمَّا مَنْ طَغَىٰ

    எனவே, எவன் வரம்பை மீறினானோ-

    79:37
  3. وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا

    இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-

    79:38
  4. فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ

    அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.

    79:39

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்