சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 39
-
فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَإِنَّ
- நிச்சயமாக
- ٱلْجَحِيمَ هِىَ
- நரகம்தான்
- ٱلْمَأْوَىٰ
- தங்குமிடம்
அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
79:39
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்