சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 36

  1. وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَنْ يَرَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَبُرِّزَتِ
    இன்னும் வெளியாக்கப்படும்
    ٱلْجَحِيمُ
    நரகம்
    لِمَن يَرَىٰ
    காண்பவருக்கு

    அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.

    79:36

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்)