சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்), அயாஹ் 158
-
قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ لَا إِلَٰهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ ۖ فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قُلْ
- கூறுவீராக
- يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
- மனிதர்களே
- إِنِّى
- நிச்சயமாக நான்
- رَسُولُ
- தூதர்
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- إِلَيْكُمْ جَمِيعًا
- உங்கள் அனைவருக்கும்
- ٱلَّذِى
- எவன்
- لَهُۥ
- அவனுக்குரியதே
- مُلْكُ
- ஆட்சி
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களின்
- وَٱلْأَرْضِ
- இன்னும் பூமியின்
- لَآ إِلَٰهَ
- அறவே இல்லை
- إِلَّا
- வணங்கப்படும் இறைவன்
- هُوَ
- அவனைத்தவிர
- يُحْىِۦ
- உயிர்ப்பிக்கிறான்
- وَيُمِيتُ
- இன்னும் மரணிக்கச் செய்கிறான்
- فَـَٔامِنُوا۟
- ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்
- بِٱللَّهِ
- அல்லாஹ்வைக் கொண்டு
- وَرَسُولِهِ
- இன்னும் அவனுடைய தூதரை
- ٱلنَّبِىِّ
- நபி
- ٱلْأُمِّىِّ
- எழுதப்படிக்கத் தெரியாதவர்
- ٱلَّذِى
- எவர்
- يُؤْمِنُ
- நம்பிக்கைகொள்கிறார்
- بِٱللَّهِ
- அல்லாஹ்வைக் கொண்டு
- وَكَلِمَٰتِهِۦ
- இன்னும் அவனுடைய வாக்குகளை
- وَٱتَّبِعُوهُ
- பின்பற்றுங்கள்/அவரை
- لَعَلَّكُمْ تَهْتَدُونَ
- நீங்கள் நேர்வழிபெறுவதற்காக
(நபியே!) நீர் கூறுவீராக| “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.”
7:158
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்