சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்), அயாஹ் 157
-
الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِنْدَهُمْ فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ يَأْمُرُهُمْ بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ ۚ فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنْزِلَ مَعَهُ ۙ أُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱلَّذِينَ
- எவர்கள்
- يَتَّبِعُونَ
- பின்பற்றுவார்கள்
- ٱلرَّسُولَ
- இத்தூதரை
- ٱلنَّبِىَّ
- நபியான
- ٱلْأُمِّىَّ
- எழுதப் படிக்கத் தெரியாதவர்
- ٱلَّذِى
- எவர்
- يَجِدُونَهُۥ
- காண்கின்றனர்/அவரை
- مَكْتُوبًا
- குறிப்பிடப்பட்டவராக
- عِندَهُمْ
- அவர்களிடம்
- فِى ٱلتَّوْرَىٰةِ
- தவ்றாத்தில்
- وَٱلْإِنجِيلِ
- இன்னும் இன்ஜீலில்
- يَأْمُرُهُم
- ஏவுவார் அவர்களுக்கு
- بِٱلْمَعْرُوفِ
- நன்மையை
- وَيَنْهَىٰهُمْ
- இன்னும் தடுப்பார்/அவர்களை
- عَنِ ٱلْمُنكَرِ
- தீமையைவிட்டு
- وَيُحِلُّ
- இன்னும் ஆகுமாக்குவார்
- لَهُمُ
- அவர்களுக்கு
- ٱلطَّيِّبَٰتِ
- நல்ல,சுத்தமானவற்றை
- وَيُحَرِّمُ
- இன்னும் தடை செய்வார்
- عَلَيْهِمُ
- அவர்களுக்கு
- ٱلْخَبَٰٓئِثَ
- கெட்டவற்றை, கெடுதி செய்பவற்றை
- وَيَضَعُ
- இன்னும் அகற்றுவார்
- عَنْهُمْ
- அவர்களை விட்டு
- إِصْرَهُمْ
- கடின சுமையை/அவர்களுடைய
- وَٱلْأَغْلَٰلَ
- இன்னும் விலங்குகளை
- ٱلَّتِى كَانَتْ
- எவை/இருந்தன
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- فَٱلَّذِينَ
- எவர்கள்
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- بِهِۦ
- அவரை
- وَعَزَّرُوهُ
- இன்னும் பாதுகாத்தனர்/அவரை
- وَنَصَرُوهُ
- இன்னும் உதவினர்/அவருக்கு
- وَٱتَّبَعُوا۟
- இன்னும் பின்பற்றினர்
- ٱلنُّورَ
- ஒளியை
- ٱلَّذِىٓ أُنزِلَ
- எது/இறக்கப்பட்டது
- مَعَهُۥٓ
- அவருடன்
- أُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- ٱلْمُفْلِحُونَ
- வெற்றியாளர்கள்
எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
7:157
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்