சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்), அயாஹ் 167
-
وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ مَنْ يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ ۗ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ ۖ وَإِنَّهُ لَغَفُورٌ رَحِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذْ
- சமயம்
- تَأَذَّنَ
- அறிவித்தான்
- رَبُّكَ
- உம் இறைவன்
- لَيَبْعَثَنَّ
- நிச்சயமாக அனுப்புவான்
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- إِلَىٰ
- வரை
- يَوْمِ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாள்
- مَن
- எவர்(கள்)
- يَسُومُهُمْ
- சிரமம் தருவார்(கள்)/அவர்களுக்கு
- سُوٓءَ
- கொடிய
- ٱلْعَذَابِ
- வேதனையால்
- إِنَّ
- நிச்சயமாக
- رَبَّكَ
- உம் இறைவன்
- لَسَرِيعُ
- தீவிரமானவன்
- ٱلْعِقَابِ
- தண்டிப்பதில்
- وَإِنَّهُۥ
- இன்னும் நிச்சயமாக அவன்
- لَغَفُورٌ
- மகா மன்னிப்பாளனே
- رَّحِيمٌ
- பெரும் கருணையாளனே
(நபியே!) அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்க கூடியவர்களையே, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துமாறு கியாம நாள் வரை நாம் செய்வோமென்று உங்கள் இறைவன் அறிவித்ததை (அவர்களுக்கு நினைவூட்டுவீராக) - நிச்சயமாக உம் இறைவன் தண்டனையளிப்பதில் தீவிரமானவன் - ஆனால் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
7:167
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்