சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்), அயாஹ் 49
-
أَهَٰؤُلَاءِ الَّذِينَ أَقْسَمْتُمْ لَا يَنَالُهُمُ اللَّهُ بِرَحْمَةٍ ۚ ادْخُلُوا الْجَنَّةَ لَا خَوْفٌ عَلَيْكُمْ وَلَا أَنْتُمْ تَحْزَنُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَهَٰٓؤُلَآءِ
- இவர்கள்தானா?
- ٱلَّذِينَ أَقْسَمْتُمْ
- எவர்கள்/சத்தியம் செய்தீர்கள்
- لَا يَنَالُهُمُ
- அடையமாட்டான்/ அவர்களை
- ٱللَّهُ
- அல்லாஹ்
- بِرَحْمَةٍ
- கருணையைக் கொண்டு
- ٱدْخُلُوا۟
- நுழையுங்கள்
- ٱلْجَنَّةَ
- சொர்க்கத்தில்
- لَا خَوْفٌ
- பயமில்லை
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- وَلَآ أَنتُمْ تَحْزَنُونَ
- நீங்கள் துக்கப்பட மாட்டீர்கள்
“அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் இவர்கள் தானே? (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” என்றும் கூறுவார்கள்.
7:49
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்