சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்), அயாஹ் 58

  1. وَالْبَلَدُ الطَّيِّبُ يَخْرُجُ نَبَاتُهُ بِإِذْنِ رَبِّهِ ۖ وَالَّذِي خَبُثَ لَا يَخْرُجُ إِلَّا نَكِدًا ۚ كَذَٰلِكَ نُصَرِّفُ الْآيَاتِ لِقَوْمٍ يَشْكُرُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَٱلْبَلَدُ
    பூமி
    ٱلطَّيِّبُ
    நல்லது
    يَخْرُجُ
    வெளியாகிறது
    نَبَاتُهُۥ
    அதன் தாவரம்
    بِإِذْنِ
    அனுமதி கொண்டு
    رَبِّهِۦ
    தன் இறைவனின்
    وَٱلَّذِى
    எது
    خَبُثَ
    கெட்டுவிட்டது
    لَا يَخْرُجُ
    வெளியாகாது
    إِلَّا
    தவிர
    نَكِدًا
    வெகு சொற்பமாக
    كَذَٰلِكَ
    இவ்வாறு
    نُصَرِّفُ
    விவரிக்கிறோம்
    ٱلْءَايَٰتِ
    வசனங்களை
    لِقَوْمٍ
    மக்களுக்கு
    يَشْكُرُونَ
    நன்றி செலுத்துகிறார்கள்

    (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம்.

    7:58

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)