சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 20 – 23

  1. ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِينٍ

    (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.

    81:20
  2. مُطَاعٍ ثَمَّ أَمِينٍ

    (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.

    81:21
  3. وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُونٍ

    மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.

    81:22
  4. وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ

    அவர் திட்டமாக அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.

    81:23

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்