சூரா 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்), அயாஹ் 1 – 5

  1. إِذَا السَّمَاءُ انْفَطَرَتْ

    வானம் பிளந்து விடும்போது-

    82:1
  2. وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ

    நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-

    82:2
  3. وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ

    கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,

    82:3
  4. وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ

    மண்ணறைகள் திறக்கப்படும் போது,

    82:4
  5. عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ

    ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.

    82:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்