சூரா 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்), அயாஹ் 5

  1. عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ

    ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.

    82:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்