சூரா 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்), அயாஹ் 10 – 12
-
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ
நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
82:10 -
كِرَامًا كَاتِبِينَ
(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
82:11 -
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
82:12
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்