சூரா 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்), அயாஹ் 12

  1. يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    يَعْلَمُونَ
    அவர்கள் அறிகிறார்கள்
    مَا تَفْعَلُونَ
    நீங்கள் செய்வதை

    நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.

    82:12

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்)