சூரா 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்), அயாஹ் 11
-
كِرَامًا كَاتِبِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- كِرَامًا
- கண்ணியமானவர்கள்
- كَٰتِبِينَ
- எழுத்தாளர்கள்
(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
82:11
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்