சூரா 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்), அயாஹ் 14

  1. وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِنَّ
    இன்னும் நிச்சயமாக
    ٱلْفُجَّارَ
    தீயோர்
    لَفِى جَحِيمٍ
    ஜஹீம் என்ற நரகத்தில்தான்

    இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.

    82:14

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்)