சூரா 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்), அயாஹ் 13

  1. إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّ
    நிச்சயமாக
    ٱلْأَبْرَارَ
    நல்லோர்
    لَفِى نَعِيمٍ
    நயீம் என்ற சொர்க்கத்தில்தான்

    நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.

    82:13

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்)