சூரா 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்), அயாஹ் 16
-
وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَا
- இன்னும் இல்லை
- هُمْ
- அவர்கள்
- عَنْهَا
- அதிலிருந்து
- بِغَآئِبِينَ
- மறைபவர்களாக
மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.
82:16
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்