சூரா 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்), அயாஹ் 17

  1. وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَمَآ
    இன்னும் எது
    أَدْرَىٰكَ
    உமக்கு அறிவித்தது
    مَا
    என்ன(வென்று)
    يَوْمُ ٱلدِّينِ
    கூலி நாள்

    நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?

    82:17

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்)