சூரா 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்), அயாஹ் 18

  1. ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ثُمَّ مَآ
    பிறகு/எது?
    أَدْرَىٰكَ
    உமக்கு அறிவித்தது
    مَا
    என்ன(வென்று)
    يَوْمُ ٱلدِّينِ
    கூலி நாள்

    பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?

    82:18

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்)