சூரா 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்), அயாஹ் 6

  1. يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ
    மனிதனே!
    مَا
    எது?
    غَرَّكَ
    உன்னை ஏமாற்றியது
    بِرَبِّكَ
    உன் இறைவனைப் பற்றி
    ٱلْكَرِيمِ
    கண்ணியவான்

    மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?

    82:6

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்)