சூரா 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்), அயாஹ் 7

  1. الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ

    அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.

    82:7

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்