சூரா 83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்), அயாஹ் 19
-
وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَآ
- எது
- أَدْرَىٰكَ
- உமக்கு அறிவித்தது
- مَا
- என்ன(வென்று)
- عِلِّيُّونَ
- இல்லிய்யூன்
“இல்லிய்யுன்” என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
83:19
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்