சூரா 83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்), அயாஹ் 22
-
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّ
- நிச்சயமாக
- ٱلْأَبْرَارَ
- நல்லோர்
- لَفِى نَعِيمٍ
- நயீம் என்ற சொர்க்கத்தில்
நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) “நயீம்” என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
83:22
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்