சூரா 83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்), அயாஹ் 24

  1. تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    تَعْرِفُ
    அறிவீர்
    فِى وُجُوهِهِمْ
    அவர்களின் முகங்களில்
    نَضْرَةَ
    செழிப்பை
    ٱلنَّعِيمِ
    இன்பத்தின்

    அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.

    83:24

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்)