சூரா 83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்), அயாஹ் 27 – 28

  1. وَمِزَاجُهُ مِنْ تَسْنِيمٍ

    இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுமுள்ளதாகும்.

    83:27
  2. عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ

    அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்.

    83:28

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்