சூரா 83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்), அயாஹ் 27
-
وَمِزَاجُهُ مِنْ تَسْنِيمٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمِزَاجُهُۥ
- இன்னும் அதன் கலவை
- مِن
- இருந்து
- تَسْنِيمٍ
- தஸ்னீம்
இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுமுள்ளதாகும்.
83:27
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்