சூரா 83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்), அயாஹ் 28

  1. عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    عَيْنًا
    ஒரு நீரூற்று
    يَشْرَبُ بِهَا
    அதில்பருகுவார்கள்
    ٱلْمُقَرَّبُونَ
    நெருக்கமாக்கப்பட்டவர்கள்

    அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்.

    83:28

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்)