சூரா 83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்), அயாஹ் 8

  1. وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَمَآ
    இன்னும் எது
    أَدْرَىٰكَ
    உமக்கு அறிவித்தது
    مَا
    என்ன(வென்று)
    سِجِّينٌ
    சிஜ்ஜீன்

    “ஸிஜ்ஜீன்” என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?

    83:8

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்)