சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்), அயாஹ் 1 – 3

  1. وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ

    கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,

    85:1
  2. وَالْيَوْمِ الْمَوْعُودِ

    இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,

    85:2
  3. وَشَاهِدٍ وَمَشْهُودٍ

    மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,

    85:3

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்