சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்), அயாஹ் 17 – 20
-
هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ
(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
85:17 -
فِرْعَوْنَ وَثَمُودَ
ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,
85:18 -
بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ
எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
85:19 -
وَاللَّهُ مِنْ وَرَائِهِمْ مُحِيطٌ
ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.
85:20
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்