சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்), அயாஹ் 11

  1. وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَيَتَجَنَّبُهَا
    இன்னும் அதைத் தவிர்த்துவிடுவான்
    ٱلْأَشْقَى
    பெரும் துர்ப்பாக்கியவான்

    ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.

    87:11

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்)