சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்), அயாஹ் 12

  1. الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ٱلَّذِى
    எவன்
    يَصْلَى
    பற்றி எரிவான்
    ٱلنَّارَ
    நெருப்பில்
    ٱلْكُبْرَىٰ
    மாபெரும்

    அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.

    87:12

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்)