சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்), அயாஹ் 11 – 13

  1. وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى

    ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.

    87:11
  2. الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ

    அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.

    87:12
  3. ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ

    பின்னர், அதில் அவன் மரணிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.

    87:13

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்