சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்), அயாஹ் 13

  1. ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ثُمَّ
    பிறகு
    لَا يَمُوتُ
    மரணிக்கவும் மாட்டான்
    فِيهَا
    அதில்
    وَلَا يَحْيَىٰ
    இன்னும் வாழவும் மாட்டான்

    பின்னர், அதில் அவன் மரணிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.

    87:13

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்)