சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்), அயாஹ் 6

  1. سَنُقْرِئُكَ فَلَا تَنْسَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    سَنُقْرِئُكَ
    உமக்குக் கற்பிப்போம்
    فَلَا تَنسَىٰٓ
    ஆகவே நீர் மறக்க மாட்டீர்

    (நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-

    87:6

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்)