சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்), அயாஹ் 8
-
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَنُيَسِّرُكَ
- உமக்கு இலகுவாக்குவோம்
- لِلْيُسْرَىٰ
- சொர்க்கப் பாதையை
அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.
87:8
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்