சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்), அயாஹ் 9
-
فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَذَكِّرْ
- ஆகவே, அறிவுரை கூறுவீராக
- إِن نَّفَعَتِ
- பலனளித்தால்
- ٱلذِّكْرَىٰ
- அறிவுரை
ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.
87:9
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்