சூரா 88 ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்), அயாஹ் 18
-
وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِلَى
- இன்னும் பக்கம்
- ٱلسَّمَآءِ
- வானத்தின்
- كَيْفَ
- எவ்வாறு
- رُفِعَتْ
- அது உயர்த்தப்பட்டுள்ளது
மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
88:18
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்